வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் பக்கோடா

Photo of Bitter guard pakkoda by Mughal Kitchen at BetterButter
308
5
0.0(0)
0

பாகற்காய் பக்கோடா

Oct-10-2018
Mughal Kitchen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் பக்கோடா செய்முறை பற்றி

Very crispy and the bitterness will be less compared to other type of cooking it.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய் கால் கிலோ
  2. கடலை மாவு 100 கிராம்
  3. கான்பிளவர் மாவு 50 கிராம்
  4. ஆயில் பொரிக்க தேவையான அளவு
  5. ஒரு சிறு இஞ்சி இரண்டு பல் பூண்டு தட்டி எடுத்து வைக்கவும்
  6. மிளகாய் தூள் தேவைக்கு
  7. மஞ்சள் தூள் சிறிது
  8. கரம் மசாலா தூள் ஒரு டீஸ்பூன்
  9. வெங்காய தூள் ஒரு டீஸ்பூன்
  10. சிகப்பு கலர் சிறிது

வழிமுறைகள்

  1. பாகற்காயை பொடிதாக நறுக்கி உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் வைக்கவும்
  2. பாகற்காயில் இருந்து சிறிது தண்ணீர் வெளியாகியிருக்கும் அதை வடித்து விட்டு பாகற்காயை நன்கு கழுவவும்
  3. கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து விடவும்
  4. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கூட கலந்து வைக்கலாம்.உப்பு மாவுக்கு மட்டும் கலக்கவும்
  5. அடுப்பில் எண்ணெயை வைத்து காய்ந்தவுடன் பாகற்காயை சேர்த்து இருபுறமும் பொரித்து எடுக்கவும்
  6. பாகற்காய் பக்கோடா ரெடி.சாம்பார் சாதம்.கலவை சாதிற்கு நன்றாக இருக்கும்.மாலை நேரம் டீயுடனும் சாப்பிடலாம

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்