வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் ரோஸ்ட்

Photo of Bittergourd Roast by Jayasakthi Ekambaram at BetterButter
189
5
0.0(0)
0

பாகற்காய் ரோஸ்ட்

Oct-10-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் ரோஸ்ட் செய்முறை பற்றி

தண்ணீர் சேர்க்காமல் செய்யும் பாகற்காய் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய் கால் கிலோ
  2. வெங்காயம் ஒன்று
  3. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  4. சோம்புத்தூள் முக்கால் ஸ்பூன்
  5. உப்புத்தூள் ஒரு ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  7. அரிசி மாவு ஒரு ஸ்பூன்
  8. எண்ணெய் 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பாகற்காயை மிகவும் மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி பாகற்காயை வதக்கவும்
  4. 5 நிமிடம் வதக்கி பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  5. சோம்புத்தூள் அரிசி மாவு சேர்த்து வதக்கவும்
  6. ஐந்து நிமிடம் வதக்கிய பிறகு உப்பு தூள் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
  7. அடுப்பை சிறு தீயில் வைத்து 10 நிமிடங்கள் வதக்கி கொண்டே இருக்கவும்
  8. பாகற்காய் நன்றாக வெந்து ரோஸ்ட் ஆன பிறகு அடுப்பை ஆப் செய்யவும்
  9. கீரை பருப்பு கூட்டுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ் ஆகும்
  10. தண்ணீர் சேர்க்காமல் செய்வதால் இது ஒரு வாரம் வரை கெட்டுப் போகாது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்