Photo of Rasam by Ritu Sharma at BetterButter
2203
222
4.8(0)
0

ரசம்

Aug-25-2015
Ritu Sharma
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சூப்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 தக்காளி நறுக்கப்பட்டது
  2. 4 கப் தண்ணீர்
  3. 1 கப் புளித் தண்ணீர்
  4. 8-10 பூண்டு நறுக்கப்பட்டது
  5. 5-6 காய்ந்த சிவப்பு மிளகாய்
  6. 4 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  7. 4 தேக்கரண்டி கரிவேப்பிலை நறுக்கப்பட்டது
  8. 4 தேக்கரண்டி சீரகம்
  9. 3-4 கருப்பு மிளகு
  10. 2 தேக்கரண்டி கடுகு
  11. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  12. 1 தேக்கரண்டி பெருங்காயம்/ஹிங்
  13. 10-15 கரிவேப்பிலை
  14. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. சீரகம், பூண்டு கருப்பு மிளகை ஒன்றும்பாதியுமாக அரைத்துக்கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெயை சூடுபடுத்துக. கடுகு சேர்த்து, வெடித்ததும் குறைவானத் தீயில் காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயம், கரிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.
  3. தக்காளி சேர்த்து கலக்கி வறுக்கவும், தக்காளி மிருதுவாகும்வரை.
  4. ஒன்றும்பாதியுமான அரைத்த மாவை இப்போது மஞ்சளோடு சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
  5. உப்பை புளித் தண்ணீரோடு சேர்த்துக் கலக்கவும். கொதிக்கும்வரை விடவும்.
  6. சூட்டிலிருந்து எடுத்து கொத்துமல்லியைச் சேர்த்துக் கலக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்