வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் மட்டன்.

Photo of Mutton with Bottle guard by Nazeema Banu at BetterButter
729
7
5.0(0)
0

சுரைக்காய் மட்டன்.

Oct-11-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் மட்டன். செய்முறை பற்றி

பார்க்கும் போதே சாப்பிடத்தூண்டும் சுரைக்காய் சேர்த்த மட்டன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் அரைகிலோ
  2. சின்ன சுரைக்காய் 1
  3. இஞ்சி பூண்டு விழுது மூன்று ஸ்பூன்
  4. பெ.வெங்காயம் 1
  5. தக்காளி2
  6. ப.மிளகாய் 2
  7. கறி மசால் பொடி இரண்டு ஸ்பூன்
  8. தேங்காய் அரை மூடி
  9. பட்டை.கிராம்பு.ஏலம் தலா ஒன்று
  10. கறிவேப்பிலை சிறிது
  11. மி.தூள் ஒரு ஸ்பூன்
  12. எண்ணெய் தே.அளவு

வழிமுறைகள்

  1. தேங்காயை அரைத்து திக் பால் ஒரு கப் எடுத்து வைக்கவும்
  2. இரண்டாம் பால் இரு கப் எடுக்கவும்.
  3. குக்கரில் எண்ணேய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலம் தாளிக்கவும்.
  4. அதில் வெங்காயம்.பமிளகாய்.தக்காளி வெட்டி சேர்த்து வதக்கவும்.
  5. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை மி.தூள் உப்பு சேர்க்கவும்.
  6. டிநன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் மட்டனை சேர்த்து கிளறவும்.
  7. அதனுடன் கறி மசால் பொடி சேர்த்து இரண்டாம் பால் ஊற்றி நான்கு விசில் வேக விடவும்.
  8. குக்கரை திறந்து சுரைக்காயை சற்று பெரிய துண்டுகளாக போட்டு திறந்த நிலையில் வேக வைக்கவும்
  9. காய் வெந்ததும் முதல் தே.பால் சேர்த்து சிம்மில் வைத்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்