வீடு / சமையல் குறிப்பு / பூசணிக்காய் அல்வா( காசி அல்வா)

Photo of Pumpkin halwa( kashi halwa) by Sathya Vijay at BetterButter
454
4
0.0(0)
0

பூசணிக்காய் அல்வா( காசி அல்வா)

Oct-11-2018
Sathya Vijay
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பூசணிக்காய் அல்வா( காசி அல்வா) செய்முறை பற்றி

பூசணிக்காய் அல்வா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெள்ளைப் பூசணிக்காய் அரை கிலோ
  2. சர்க்கரை 300 கிராம்
  3. நெய் தேவையான அளவு
  4. முந்திரி 25
  5. ஏலக்காய் பொடி
  6. குங்குமப்பூ சிறிதளவு

வழிமுறைகள்

  1. பூசணிக்காயை தோல் சீவி நைசாக சீவிக் கொள்ளவும்
  2. பிறகு ஒரு மஸ்லின் துணியில் பூசணிக்காயை இட்டு நன்கு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்
  3. ஒரு தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி முந்திரியை வறுத்துக் கொள்ளவும்
  4. பின்னர் அதே தவாவில் நீரை அகற்றிய பூசணிக்காயை போட்டு நன்கு வதக்கவும்
  5. வடித்து வைத்துள்ள பூசணியை நீரை கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஊற்றி நன்கு பூசணிக்காயை வேக வைக்கவும்
  6. சனி காய் நன்கு வெந்தவுடன் அதனுடன் சர்க்கரையை போட்டு நன்கு கிளறவும்
  7. சிறிது பூசணி தண்ணீரில் குங்குமப்பூ இட்டு கலக்கி கொள்ளவும்
  8. குங்குமப்பூ தண்ணீரை தவாவில் ஊற்றி நன்கு கிளறவும்
  9. பிறகு நெய்யில் வறுத்த முந்திரியை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்
  10. நெய் நன்கு பிரிந்து வரும் போது அடுப்பை ஆஃப் செய்து விடவும்
  11. இப்பொழுது சுவையான பூசணிக்காய் அல்வா அல்லது காசி ஹல்வா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்