வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பராட்டா

Photo of Snakegourd paratta by Gomathi Dinesh at BetterButter
309
3
0.0(0)
0

புடலங்காய் பராட்டா

Oct-12-2018
Gomathi Dinesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பராட்டா செய்முறை பற்றி

சுவையான ஆரோக்கியமான புடலங்காய் பராட்டா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய் சிறியது 2
  2. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  3. பாசிப்பருப்பு ஒரு கப்
  4. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  5. கோதுமை மாவு 2 கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் ஒரு டீஸ்பூன்
  8. நெய் 1/4 கப்

வழிமுறைகள்

  1. புடலங்காய் சிறு துண்டுகளாக நறுக்கி , மஞ்சள் தூள், பெருங்காயம், தேவையான அளவு தண்ணீர், பாசிப்பருப்புடன் சேர்த்து குக்கரில் 4 விசில் வேக வைக்கவும்
  2. வெந்த பின் இந்த கலவையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  3. இதனுடன் உப்பு, எண்ணெய் மற்றும் கோதுமை மாவையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
  4. சப்பாத்தி போடுவதுபோல் மாவை திரட்டி தோசைக்கல்லில் சப்பாத்தி போடவும்
  5. சிறிது நெய் சேர்த்து எடுக்கவும்
  6. சுவையான மற்றும் ஆரோக்கியமான புடலங்காய் பராட்டா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்