BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு புடலங்காய் கூட்டு

Photo of Moong Dal snake gourd resipy by Nithiskannan Nithiskannan at BetterButter
0
2
0(0)
0

பாசிப்பருப்பு புடலங்காய் கூட்டு

Oct-12-2018
Nithiskannan Nithiskannan
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
121 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு புடலங்காய் கூட்டு செய்முறை பற்றி

புடலங்காய்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புடலங்காய் -1(பெரியது )
  2. பாசிப்பருப்பு -1/2கப்
  3. தக்காளி -1
  4. வெள்ளைப்பூடு -4
  5. வெங்காயம் -5(சிறியது )
  6. பச்சமிளகாய் -2
  7. கருவேப்பிலை
  8. கடுகு
  9. எண்ணெய்
  10. உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் பாசிப்பருப்பு, புடலங்காய், தக்காளி, வெள்ளைப்பூடு, வெங்காயம் சேர்க்கவும்
  2. பின்புமஞ்சள் தூள் தண்ணீர் ஊற்றி கலக்கி வைத்து விசில் வைக்கவும்.
  3. பின்பு விசில் 4 வைத்து சிறிது நேரம் கழித்து இறக்கவும்
  4. ஒரு வாணலில் எண்ணெய் கடுகு, கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. புடலங்காய் பாசிப்பருப்பு சேர்த்து கிளறவும்
  6. சிறிது நேரம் கொதித்து வைத்து இறக்கவும்
  7. ரெசிபி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்