வீடு / சமையல் குறிப்பு / வெண் பூசணி மோர் குழம்பு ,பாகற்காய் ப்ரை

Photo of White pumkin moor kulampu,bittercard fry by Shoba Jaivin at BetterButter
499
2
0.0(0)
0

வெண் பூசணி மோர் குழம்பு ,பாகற்காய் ப்ரை

Oct-12-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண் பூசணி மோர் குழம்பு ,பாகற்காய் ப்ரை செய்முறை பற்றி

வெண் பூசணி மோர் குழம்பு ,பாகற்காய் ப்ரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண் பூசணி மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
  2. வெண்பூசணி
  3. மோர்
  4. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
  5. தேங்காய்
  6. பச்சை மிளகாய் 4
  7. சீரகம் ஒரு ஸ்பூன்
  8. பொட்டுக்கடலை ஒரு ஸ்பூன்
  9. எண்ணெய் உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பூசணிக்காயை தோல் சீவி கட் பண்ணிக் கொள்ளவும்
  2. அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் தாளித்து பூசணிக்காயை வதக்கவும்
  4. பூசணிக்காய் நன்கு வெந்ததும் அரைத்த மசாலா மற்றும் மோரை சேர்த்து உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் பரிமாறவும்
  5. பாகற்காயை கட் பண்ணிக் கொள்ளவும்
  6. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கருவேப்பிலை பாகற்காய் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  7. நன்கு வெந்ததும் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்