BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / நீர் பூசணிக்காய் கூட்டு

Photo of White pumpkin stew by Fathima Beevi at BetterButter
0
2
0(0)
0

நீர் பூசணிக்காய் கூட்டு

Oct-12-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நீர் பூசணிக்காய் கூட்டு செய்முறை பற்றி

நீர் பூசணிக்காய் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ఆవిరికి
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப் பருப்பு- 1/4 கப்
  2. நீர் பூசணிக்காய் - 1 1/2 கப்
  3. மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  4. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  5. உப்பு- தேவையான அளவு
  6. மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
  7. பச்சை மிளகாய்-2
  8. துருவிய தேங்காய்-1/4 கப்
  9. சீரகம்-1/4 டீ ஸ்பூன்
  10. பச்சரிசி-1/4 டேபிள் ஸ்பூன்
  11. தாளிக்க தேவையான பொருட்கள்:
  12. தேங்காய் எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  13. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  14. சீரகம்- 1/4 டீ ஸ்பூன்
  15. கருலேப்பில்லை- ஒரு கொத்து
  16. காய்ந்த மிளகாய் வற்றல்-2

வழிமுறைகள்

  1. குக்கரில் கடலை பருப்பு, மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், ஒரு சிட்டிகை உப்பு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  2. மசாலா விற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்
  3. ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் வற்றல் மற்றும் கருலேப்பில்லை சேர்க்கவும்
  4. பின்பு பூசணிக்காய்  துண்டுகள், அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் சிறிது  வேக விடவும்.
  5. பின்னர் வேக வைத்த கடலைப் பருப்பு மற்றும் கடலை பருப்பு வேக வைத்த தண்ணீரை பூசணிக்காயுடன் சேர்த்து வேக விடவும்.
  6. நன்கு வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
  7. சூடான ரசம் சாதத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்