வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் ஜவ்வரிசி பாயாசம்

Photo of Bottle gourd sago kheer by Sathya Kumar at BetterButter
285
2
0.0(0)
0

சுரைக்காய் ஜவ்வரிசி பாயாசம்

Oct-13-2018
Sathya Kumar
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் ஜவ்வரிசி பாயாசம் செய்முறை பற்றி

சுரைக்காய் ஜவ்வரிசி பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரைக்காய் 250கி
  2. ஐவ்வரிசி 1 கப்
  3. பால் ௨௫௦மிலி
  4. முந்திரி திராட்சை
  5. ஏலக்காய்
  6. சர்க்கரை
  7. நெய்

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை அரைமணி நேரம் ஊற வைக்கவும்
  2. சுரைக்காயை தோல் நீக்கி சீவி கொள்ளவும்
  3. 1 டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி திராட்சை வறுத்த பின் அதே வாணலியில் சீவிய சுரைக்காய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  4. 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஜவ்வரிசியை சேர்த்து சிறிது வெந்த பின் சுரைக்காய் சேர்த்து வேக விடவும்
  5. நன்றாக வெந்ததும் காய்ச்சிய பால் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கிளறவும்..
  6. ஏலக்காய் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அதனுடன் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும
  7. வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து இறக்கினால் சுவையான சுரைக்காய் ஜவ்வரிசி பாயாசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்