வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் பேன்கேக்

Photo of Red pumpkin pancake by Pavithra Prasad at BetterButter
286
3
0.0(0)
0

பரங்கிக்காய் பேன்கேக்

Oct-13-2018
Pavithra Prasad
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் பேன்கேக் செய்முறை பற்றி

ஒரு சுவையான பிரேக்ஃபாஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பரங்கிக்காய் ஒரு கப்
  2. கோதுமை மாவு ஒன்றரை கப்
  3. பால் அரை கப்
  4. பேக்கிங் பவுடர் அரை டேபிள்ஸ்பூன்
  5. முட்டை ஒன்று
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. தேன் ஒரு சிறிய கப்
  8. ஃப்ரஷ் க்ரீம் ஒரு சிறிய கப்

வழிமுறைகள்

  1. பரங்கிக்காய் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. வேகவைத்த பரங்கிக்காயை மிக்சியில் இட்டு எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு பால் முட்டை மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து மிக்ஸ் செய்யவும்
  4. இந்தக் கலவையுடன் வேகவைத்த பரங்கிக்காயை சேர்க்கவும்
  5. ஒரு பத்து நிமிடம் வைக்கவும்
  6. தவா சூடாக்கி பான் கேக் கலவையை ஊற்றி சுட்டு எடுக்கவும்
  7. சூடான பேன் கேக் ரெடி
  8. தேன் மற்றும் ஃப்ரஷ் க்ரீம் உடன் பேன்கேக் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்