வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் கட்லட்

Photo of Bitter gourd cutlet by Rashitha Mufeed at BetterButter
0
2
0(0)
0

பாகற்காய் கட்லட்

Oct-13-2018
Rashitha Mufeed
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் கட்லட் செய்முறை பற்றி

Very yummy

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாவக்காய் 2
  2. துருவிய கேரட் 1/2 கப்
  3. வேக வைத்த உருளைக்கிழங்கு 2
  4. வேக வைத்த பச்சைப் பட்டாணி 2மேசைக்கரண்டி
  5. ப்ரெட் துண்டுகள் 2
  6. உப்பு தேவையான அளவு
  7. மல்லி பொடி ஒரு தேக்கரண்டி
  8. மிளகு பொடி 1/4தேக்கரண்டி
  9. கொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி
  10. எண்ணெய் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாகற்காயை கழுவி சுத்தம் செய்து அதனை நேராக வெட்டி அதனுள் உள்ள விதைகளை எடுக்கவும் .
  2. பின்னர் அதனை அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றவும்.
  3. பின்னர் அரைத்த பாகற்காயில் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனை ஐந்து நிமிடங்கள் வைக்கவும்.இதற்கிடையில் துருவிய கேரட் மற்றும் பிசைந்து உருளைக்கிழங்கையும் ஒரு கிண்ணத்தில் எடுக்கவும்.
  4. 5 நிமிடங்களுக்கு பிறகு,பாகற்காயின் சாறை பிழிந்து எடுத்த பாகற்காயை கிண்ணத்தில் வைக்கவும். பின்னர், அதனோடு பச்சை பட்டாணி , கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
  5. பின்னர் நறுக்கிய கொத்தமல்லி இலைகளையும் பிரெட் துண்டுகளையும் அதனோடு சேர்த்து நன்றாக கலக்கவும
  6. நன்றாக கலந்த பின்னர் அதனை உருண்டையாக பிடித்து கட்லட் வடிவில் எடுக்கவும்
  7. பின்னர் ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி அது சூடான பின்னர் எடுத்து வைத்துள்ள கட்லெட் துண்டுகள் ஒவ்வொன்றையும் அதனுள் இட்டு மெல்லிய தீயில் பொரித்து எடுக்கவும்.
  8. சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்