BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Vazhakkai Podi | Raw Banana Powder

Photo of Vazhakkai Podi | Raw Banana Powder by Neeru Srikanth at BetterButter
0
3
0(0)
0

வாழைக்காய்ப் பொடி

Jul-04-2016
Neeru Srikanth
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • దోరగా వేయించటం
  • ప్రధాన వంటకం
  • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் 1
  2. துவரம் பருப்பு #x2013; ½ கப்
  3. உளுந்து #x2013; ½ கப்
  4. புளி #x2013; ½ எலுமிச்சை அளவு
  5. பெருங்காயக் கட்டி #x2013; 2-3 சிறிய துண்டு
  6. காய்ந்த மிளகாய் #x2013; 4
  7. எண்ணெய் #x2013; 1 தேக்கரண்டி
  8. உப்பு #x2013; சுவைக்கேற்ற அளவு

வழிமுறைகள்

  1. வாழைக்காயைக் கழுவி கேஸ் மீது நேரடியாகக் காட்டி வறுத்துக்கொள்ளவும்.
  2. எல்லா பக்கமும் வெந்ததும், முழுமையாக ஆறவிடவும்.
  3. தோலை உரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய், பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். எடுத்துவைத்து முழுமையாக ஆறவிடவும்.
  5. அதே கடாயில் துவரம் பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். முந்தைய பொருள்களை வறுத்தபின் உங்களிடம் கொஞ்சம் எண்ணெய் மீதம் இருக்கும்.
  6. துவரம் பருப்பின் மீது, உளுந்து, புளி சேர்த்து நல்ல நறுமணம் வரும்வரை வறுக்கவும். இந்தக் கலவை ஆறட்டும்.
  7. அனைத்துப் பொருள்களையும் உப்பு சேர்த்து வாழக்காயைத் தவிர, கரடுமுரடாக பருப்புப் பொடியை அடித்துக்கொள்ளவும். எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  8. நறுக்கிய வாழைக்காயைச் சேர்த்து ஒன்றல்லது இரண்டு முறை வாழைக்காய் நசுங்கும்வரை அரைத்துக்கொள்ளவும்.
  9. மீதமுள்ள பருப்பு பவுடரோடுக் கலந்து மிக்சியில் மேலும் ஒரு அடி அடித்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும், பரிமாறுவதற்கு.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்