வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் பக்கோடா

Photo of Red pumpkin pakoda by Pavithra Prasad at BetterButter
214
2
0.0(0)
0

பரங்கிக்காய் பக்கோடா

Oct-13-2018
Pavithra Prasad
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் பக்கோடா செய்முறை பற்றி

எல்லாவற்றுக்கும் விருப்பப்படும் சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துருவிய பரங்கிக்காய் ஒரு கப்
  2. கடலை மாவு அரை கப்
  3. அரிசி மாவு ஒரு டேபிள்ஸ்பூன்
  4. இஞ்சி வெள்ளைப் பூண்டு விழுqது அரை டீஸ்பூன்
  5. பச்சை மிளகாய் சிறிதாக அரிந்து அரை டீஸ்பூன்
  6. மிளகாய் பொடி கால் டீஸ்பூன்
  7. பிரஷ் கொத்தமல்லி தேவையான அளவு
  8. தண்ணீர் தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் துருவிய பரங்கிக்காய் கடலை மாவு அரிசி மாவு அத்துடன் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் பொடி சேர்த்துக் கொள்ளவும்
  2. அந்த கலவையுடன் சிறிதாக தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்யவும்
  3. இந்தக் கலவையுடன் கொத்தமல்லி சேர்க்கவும்
  4. ஃப்ரை பேனில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
  5. மிதமான சூட்டில் பக்கோடா சிறிது சிறிதாக விட்டு எடுக்கவும்
  6. மொறுமொறு பக்கோடா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்