வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் நிலக்கடலை குழம்பு

Photo of PEERKANGAAI groundnut gravy by Shobana Rajesh at BetterButter
512
1
4.0(0)
0

பீர்க்கங்காய் நிலக்கடலை குழம்பு

Oct-14-2018
Shobana Rajesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் நிலக்கடலை குழம்பு செய்முறை பற்றி

இந்த பீர்க்கங்காய் நிலக்கடலை குழம்பு வித்தியாசமான முறையில் செய்யப்பட்டு ருசியாகவும் எளிமையானதாகவும் இருக்கும் செய்து மகிழுங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேவையான பொருட்கள்
  2. பீர்க்கங்காய் பெரியது ஒன்று
  3. நிலக்கடலை வறுத்தது 2 மேஜைக்கரண்டி
  4. வெங்காயம் பெரியது ஒன்று
  5. தக்காளி சுமாரான அளவு 1
  6. பூண்டு 5 லிருந்து 7 பேருக்கு நசுக்கியது
  7. குழம்பு மிளகாய் தூள் ஒரு டீக்கரண்டி
  8. உப்பு எண்ணெய் தேவைக்கேற்ப
  9. கடுகு சீரகம் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளிப்பதற்கு

வழிமுறைகள்

  1. செய்முறை
  2. மஞ்சளின் பீர்க்கங்காயை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும் பின்பு நிலக்கடலையை பொன்னிறமாக வறுத்து தோல் உரித்து கொரகொரப்பாக பொடித்து கொள்ள வேண்டும்
  3. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் நன்கு வதங்கியதும் பூண்டு நசுக்கியது சேர்த்து வதக்க வேண்டும்
  4. இப்பொழுது வெட்டி வைத்த தக்காளியையும் சேர்த்து மிளகாய் தூள் உப்பு சேர்த்து நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய் சேர்த்து நன்றாக வதக்கி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விட வேண்டும்
  5. இப்பொழுது பீர்க்கங்காய் வெந்ததும் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலையை அதனுல் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் .கிளறியதும் குழம்பு பதத்திற்கு கெட்டியாக வரும்போது தேவையான அளவு உப்பு சரிபார்த்து கறிவேப்பிலை தூவி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்