வீடு / சமையல் குறிப்பு / கூட்டு பொரியல்

Photo of Mixed vegetable poriyal by Rashitha Mufeed at BetterButter
416
2
0.0(0)
0

கூட்டு பொரியல்

Oct-14-2018
Rashitha Mufeed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கூட்டு பொரியல் செய்முறை பற்றி

Yummy and easy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய்-1/4கப்
  2. பூசணிக்காய்-1/4கப்
  3. சுரைக்காய் -1/4கப்
  4. வாழக்காய் -1/4கப்
  5. வெங்காயம் -1
  6. பச்சை மிளகு- 1
  7. துருவிய தேங்காய் -4மேசைக்கரண்டி
  8. சீரகம் -1/2தேக்கரண்டி
  9. பூண்டு-1/4தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. கடுகு ஒரு தேக்கரண்டி
  13. கருவேப்பிலை தேவையான அளவு
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் அனைத்து காய்களையும்(சுரைக்காய் ,புடலங்காய், பூசணிக்காய்,வாழக்காய்)நறுக்கி வைக்கவும்.
  2. பின்னர் துருவிய தேங்காய் கொஞ்சம் எடுத்து அதனோடு சீரகம் ,பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு இடித்து வைக்க வேண்டும்.
  3. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும்(மெல்லிய தீயில்) கடுகு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பின்பு வெங்காயம் பச்சை மிளகாய் சிறிது உப்பு இட்டு நன்றாக வதக்கவும்.
  4. வெங்காயம் நன்கு வதங்கிய பின்னர் அனைத்து காய்களையும்(சுரைக்காய் ,புடலங்காய், பூசணிக்காய்,வாழக்காய்) இட்டு நன்றாக மூடி வைத்து வேக வைக்கவும்.(தண்ணீரும் அனைத்து போகும் வரை வேக வைக்கவும்).
  5. இடித்து வைத்துள்ள தேங்காய் துருவலை அதனோடு சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.
  6. பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி சூடாக சாதத்தோடு பரிமாறவும் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்