வீடு / சமையல் குறிப்பு / பருப்பு துவையல்

Photo of Parupu Thogayal by Priya Satheesh at BetterButter
1117
1
0.0(0)
0

பருப்பு துவையல்

Jul-05-2016
Priya Satheesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1/2 கப் துவரம் பருப்பு
  2. 1 தேக்கரண்டி மிளகு
  3. 3-4 பூண்டு பற்கள், தோலுரிக்கப்பட்டது
  4. 1/2 தேக்கரண்டி எண்ணெய்
  5. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி துவரம்பருப்பைச் சேர்க்கவும்.
  2. பருப்பில் நிறம் மாறும் வரை மிதமானச் சூட்டில் வறுக்கவும்.
  3. மிளகு பூண்டு பற்களை துவரம் பருப்பில் சேர்க்கவும்.
  4. மேலும் ஒரு நிமிடம் வறுத்து அடுப்பை நிறுத்தவும்.
  5. ஆறவிட்டு அடர்த்தியானச் சாந்தாக கொஞ்சம் தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  6. ஒரு பாத்திரத்திற்கு மாற்றி பரிமாறவும்.
  7. ரச சாதம் வத்தக்குழம்புடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்