வீடு / சமையல் குறிப்பு / கண்டதிப்பில் ரசம்

Photo of Kandathipli Rasam by Neeru Srikanth at BetterButter
717
7
0.0(0)
0

கண்டதிப்பில் ரசம்

Jul-05-2016
Neeru Srikanth
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெருங்காயம் – 1 சிறிய துண்டு
  2. புளி – சிறிய எலுமிச்சை அளவு
  3. தண்ணீர் – 2 கப்
  4. மஞ்சள் தூள் – 1/3 தேக்கரண்டி
  5. சுவைக்கு உப்பு
  6. வறுப்பதற்கு – அரைப்பதற்கு
  7. கண்டதிப்பிலி – 2 குச்சி
  8. அரிசி திப்பிலி – 2 குச்சி
  9. மிளகு – 1/2 தேக்கரண்டி
  10. சீரகம் – ½ தேக்கரண்டி
  11. மல்லி – ¾ தேக்கரண்டி
  12. காய்ந்த மிளகாய் – 1
  13. கறிவேப்பிலை – கொஞ்சம்
  14. தாளிப்புக்கு -
  15. நெய் –1 தேக்கரண்டி
  16. கடுகு –1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வறுப்பதற்கு அரைப்பதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை உலர் நிலையில் வறுத்து அரைத்துக்கொள்ளவும்; அதாவது கண்டத் திப்பிலி, அரிசி திப்பிலி, மிளகு, சீரகம், மல்லி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை அரைக்கும் போது கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
  2. புளியை ஊறவைத்து சாறை பிழிந்துகொள்ளவும்.
  3. ஒரு சமையல் பானையில் புளித் தண்ணீர், பெருங்காயம், மஞ்சள் ஆகியவற்றை எடுத்து 15 நிமிடங்கள் கொதிக்கவிட்டால், பச்சை வாடை வெளியேறிவிடும்.
  4. பச்சை வாடை வெளியேறியதும்.. மீதமுள்ளத் தண்ணீர், அரைத்த சாந்து சேர்த்து சிறுதீயில் கொதி வரும்வரை சமைக்கவும்.
  5. தாளிப்புக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ளப் பொருள்களைக் கொண்டு அலங்கரிக்கவும், அதாவது நெய், கடுகு.
  6. கண்ட திப்பிலை ரசம் தயார். சூடான ஆவி பறக்கும் சாதத்தோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்