வீடு / சமையல் குறிப்பு / வடகம் தொகையல்

Photo of Vadagam Thogayal by Priya Satheesh at BetterButter
1460
2
0.0(0)
0

வடகம் தொகையல்

Jul-05-2016
Priya Satheesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1/2 கப் வடகம்
  2. 2 தேக்கரண்டி தேங்காய் துருவல்
  3. 4 காய்ந்த மிளகாய்
  4. புளி கொஞ்சம்
  5. சுவைக்கேற்ற உப்பு
  6. மாவு தயார் செய்ய போதுமான தண்ணீர்
  7. 1/2 தேக்கரண்டி எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி வடகம் சேர்த்து சிறு தீயில் சில நிமிடங்கள் வறுக்கவும்.
  2. எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. காய்ந்த மிளகாயை அதே கடாயில் தேங்காய் துருவல் புளியோடு சேர்த்து வறுக்கவும்.
  4. சில நிமிடங்கள் வறுத்து அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
  5. வறுத்த பொருள்கள் அனைத்தையும் சேர்த்து உப்பையும் சேர்க்கவும்.
  6. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  7. தயிர் சாதத்தோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்