வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் எரிசேரி

Photo of Kerala Pumpkin Erissery by Pavithra Prasad at BetterButter
464
1
0.0(0)
0

பரங்கிக்காய் எரிசேரி

Oct-14-2018
Pavithra Prasad
65 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் எரிசேரி செய்முறை பற்றி

சுவையான கேரளா எரிசேரி

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரங்கிக்காய் ஒரு கப்
  2. பச்சைப்பயறு ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து
  3. மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்
  4. மிளகாய் பொடி ஒரு டீஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 2
  6. தேங்காய் ஒரு சிறிய கப்
  7. சீரகம் கால் டீஸ்பூன்
  8. வற்றல் மிளகாய் ஒன்று
  9. வெள்ளப் பூண்டு விழுது கால் டீஸ்பூன்
  10. சின்ன வெங்காயம் 4
  11. தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
  12. கடுகு தாளிக்க
  13. தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  14. கறிவேப்பிலை தேவையான அளவு
  15. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பரங்கிக்காயை சிறிது சிறிதாக அரிந்து எடுத்துக் கொள்ளவும்
  2. தட்டை பயறு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பரங்கிக்காயை தட்டப்பயறு உடன் சேர்த்து வேக வைக்கவும்
  4. வேக வைக்கும் போது சிறிது மஞ்சள் பொடி மிளகாய் பொடி உப்பு சேர்த்து வேக வைக்கவும்
  5. மிக்ஸியில் தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் வத்தல் மிளகு மஞ்சள் பொடி சேர்த்து அரைத்து எடுக்கவும்
  6. பரங்கிக்காய் தட்டைப்பயிர் கலவையுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்
  7. நன்றாக கொதிக்க விடவும்
  8. தேவையான அளவு உப்பு கறிவேப்பிலை சேர்க்கவும்
  9. ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சின்ன வெங்காயம் மிளகு தேங்காய் துருவல் போட்டு வறுத்து எடுக்கவும்
  10. தாளிக்கும் பொழுது வெள்ளை பூண்டு விழுது கறிவேப்பிலை சேர்க்கவும்
  11. சூடான பரங்கிக்காய் தட்டைப்பயிர் கலவையுடன் சேர்க்கவும்
  12. சுவையான கேரளா எரிசேரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்