வீடு / சமையல் குறிப்பு / பாவக்காய் தொக்கு

Photo of Bitter guard thokku by Vinothini Manoharan at BetterButter
438
3
0.0(0)
0

பாவக்காய் தொக்கு

Oct-15-2018
Vinothini Manoharan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாவக்காய் தொக்கு செய்முறை பற்றி

Spicy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாவக்காய் 1
  2. எண்ணெய் தேவையான அளவு
  3. கடுகு சிறிதளவு
  4. வரமிளகாய்-2
  5. புளி(லெமன் சைஸ்)
  6. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  7. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. செய்முறை 1: முதலில் லெமன் சைஸ் உள்ள புளியை நன்றாக கரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  2. பாவக்காயை நன்றாக அறுத்து நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு கட் செய்ய வேண்டும்
  3. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி பாவக்காய் சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும்
  4. அத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வதக்க வேண்டும்
  5. இப்பொழுது பாவக்காய் ஒரு அளவு வெந்திருக்கும்
  6. அதனுடன் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் புளி கரைசலை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
  7. பாவகையில் இருக்கும் தண்ணீர் சுண்டி தொக்கு பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம்
  8. பிறகு ஒரு கடாயில் என்னை ஊற்றி சிறிதளவு கடுகு சேர்த்து இரண்டு வர மிளகாயை கீறி போட்டு நன்றாக வறுக்க கலவையை கொட்டி கலக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்