வீடு / சமையல் குறிப்பு / பாவக்காய் வறுவல்

Photo of Bitter gourd chips by கமலாஸ் tech at BetterButter
333
1
0.0(0)
0

பாவக்காய் வறுவல்

Oct-15-2018
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாவக்காய் வறுவல் செய்முறை பற்றி

மொறு மொறு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 1/4 கிலோ பாவக்காய் ரவுண்டு ஷேப்பில் நறுக்கவும்
  2. 2டேபிள் ஸ்பூன் கடல மாவு
  3. காரப்பொடி 1 டீஸ்பூன்
  4. உப்பு தேவைக்கு
  5. அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன்
  6. எண்ணை பொறிக்க

வழிமுறைகள்

  1. பாவக்காயில் கடல மாவு,அரிசி மாவு, உப்பு,காரப்பொடி எல்லாம் சேர்த்து பிசிறி 1 மணி நேரம் வைக்கவும்
  2. அடுப்பில் எண்ணை வைத்து காய்ந்ததும் மொறு மொறுப்பாக பொறித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்