வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் சப்பாத்தி

Photo of Lauki paratha by Vahitha Hasan at BetterButter
455
1
0.0(0)
0

சுரைக்காய் சப்பாத்தி

Oct-15-2018
Vahitha Hasan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் சப்பாத்தி செய்முறை பற்றி

துருவிய சுரைக்காய் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்து செய்யக் கூடிய வட இந்தியாவின் பிரதான காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ஷாலோ ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 2 கப் கோதுமை மாவு
  2. 3/4 கப் துருவிய சுரைக்காய்
  3. இரண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  4. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  5. 1/4 தேக்கரண்டி கரம் மசாலா
  6. 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்
  7. 1 மேசைக்கரண்டி தயிர்
  8. 1 மேஜைக்கரண்டி சீரகம் சோம்பு மல்லி தூள்
  9. உப்பு தேவையான அளவு
  10. ஒரு மேஜைக்கரண்டி
  11. இரண்டு மேசை கரண்டி சூடான நல்லெண்ணை
  12. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பொரிக்க தேவையான எண்ணெயை தவிர மீதி பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. அவற்றை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கொள்ளவும்
  3. அதை சப்பாத்திக்கல்லில் வைத்து தட்டி எடுத்துக்கொள்ளவும்
  4. தோசைக்கல்லில் போட்டு லேசாக எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்