வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பஜ்ஜி

Photo of Pudalangai bajji by Shoba Jaivin at BetterButter
514
2
0.0(0)
0

புடலங்காய் பஜ்ஜி

Oct-15-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

புடலங்காய் ரிங் பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புடலங்காய்
  2. கடலை மாவு அரை கப்
  3. அரிசி மாவு அரை டீஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் 2 சிட்டிகை
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புடலங்காயை கழுவி சுத்தம் செய்து வட்ட வட்டமாக கட் பண்ணிக் கொள்ளவும்
  2. அதே பாத்திரத்தில் அரிசி மாவு கடலை மாவு உப்பு பெருங்காயம் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்
  3. அதில் புடலங்காயை தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்