வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் பாயாசம்

Photo of Bottle gourd kheer by Vahitha Hasan at BetterButter
229
4
0.0(0)
0

சுரைக்காய் பாயாசம்

Oct-15-2018
Vahitha Hasan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் பாயாசம் செய்முறை பற்றி

சுரைக்காய் வைத்து செய்யப்படும் சுவையான பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 2 கப் கொழுப்பு நிறைந்த பால்
  2. அரை கப் துருவிய சுரைக்காய்
  3. 2 மேஜைக்கரண்டி பால் பவுடர்
  4. 10 முந்திரி
  5. 2 மேஜைகரண்டி நெய்
  6. 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
  7. 4 மேஜைக்கரண்டி வெள்ளை சர்க்கரை
  8. ரோஜா இதழ் அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பின் அதே நெய்யில் துருவிய சுரைக்காய் வதக்கவும்
  3. சுரைக்காய் வதங்கியது பால் ஊற்றி கொதிக்க விடவும்
  4. பால் கொதி வரும் பொழுது அடுப்பை குறைத்து பால் பவுடர் போட்டு கிளறவும்
  5. இன்றைய ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்
  6. பாயாசம் பதம் வந்ததும் வறுத்த முந்திரியை போட்டு கிளறி இறக்கி ரோஜா இதழ் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்