வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் ஆம்லெட்

Photo of Fried Bitter Gourd Omelette by Rashitha Mufeed at BetterButter
202
2
0.0(0)
0

பாகற்காய் ஆம்லெட்

Oct-15-2018
Rashitha Mufeed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் ஆம்லெட் செய்முறை பற்றி

Yummy

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைனீஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 100 கிராம் பாகற்காய்
  2. 3 முட்டை
  3. கொத்தமல்லி இலை தேவையான அளவு
  4. 1/2தேக்கரண்டி நல்லெண்ணெய்
  5. 1/2தேக்கரண்டி சோயா சாஸ்
  6. 1/8தேக்கரண்டி நல்ல மிளகு தூள்
  7. உப்பு தேவையான அளவு
  8. 4மேசைக்கரண்டி எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் பாகற்காய் விதைகளை எடுத்து அதனை பொடியாக நறுக்கவும். பின்னர், உப்பு சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அந்த பாகற்காய் சிறிது நீரில் விட்டு நன்றாக அலசவும் அதன் உப்பு போகும்வரை .
  2. பின்னர் ,ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு நிமிடம் பாகற்காயை பொரித்து எடுக்கவும்.
  3. பின்னர் ஒரு கிண்ணத்தில் சோயாசாஸ், நல்லெண்ணெய், உப்பு ,நல்லமிளகுப்பொடி,முட்டை,பொரித்து வைத்துள் பாகற்காயை ஆகியவற்றை நன்றாக கலந்து வைக்கவும்.
  4. பின்னர், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின்னர் அதில் கலந்து வைத்துள்ள முட்டையை ஊற்றவும்.
  5. முட்டை ஒரு நிமிடம் வெந்த பின்னர் அதனை திருப்பி போடவும் மறுபக்கமும் நன்றாக வெந்ததும் அதனை ஒரு தட்டில் மாற்றி சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்