வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் கூட்டு

Photo of Bitter gourd gravy by shadiqah hasana at BetterButter
217
1
0.0(0)
0

பாகற்காய் கூட்டு

Oct-16-2018
shadiqah hasana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் கூட்டு செய்முறை பற்றி

சுலபமாக செய்யக்கூடிய சுவையான சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிறிய பாகற்காய் 300 கிராம்
  2. தேங்காய் 1/2 மூடி
  3. வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 1
  5. கறிவுப்பிலை சிறிது
  6. மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  7. மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன்
  8. எண்ணெய் 1 குழிக்கரண்டி
  9. உப்பு சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பாகற்காயை காம்பு நீக்கி சிறிது உப்பு சேர்த்து சிறு தீயில் வேக விடவும்.தண்ணீர் வற்றியதும் எடுத்து விடவும்
  2. வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.தேங்காயை விழுதாக அரைக்கவும்
  3. பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம் கருவேப்பிலை நீளமாக அரிந்த பச்சைமிளகாய் வதக்கவும்
  4. வெங்காயம் நிறம் மாறியதும் பாகற்காய் சேர்த்து வதக்கவும்
  5. மிளகாய் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி தேங்காய் விழுது சேர்க்கவும்
  6. ஏற்கனவே பாகற்காயில் உப்பு சேர்த்திருப்பதால் உப்பு குறைவாக சேர்க்கவும்.
  7. அரை கப் அளவில் நீர் விட்டு நன்கு வேக வைந்து நீர் வற்றி எண்ணெய் பிரிந்ததும் இறக்கிவிடவும்.
  8. இந்த முறையில் செய்தால் கசப்பு சுவையே தெரியாது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்