BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வெண்பூசணி அவியல்

Photo of White Pumpkin Avial by Sowmya Sundar at BetterButter
0
3
0(0)
0

வெண்பூசணி அவியல்

Oct-16-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெண்பூசணி அவியல் செய்முறை பற்றி

வெள்ளை பூசணிக்காய் மட்டுமே பயன்படுத்தி செய்த அவியல்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • దక్షిణ భారతీయ
  • మిళితం
  • ఉడికించాలి
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெள்ளை பூசணிக்காய் 2 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. கெட்டி தயிர் 1/4 கப்
  4. தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. அரைக்க:
  7. தேங்காய் துருவல் 1/2 கப்
  8. அரிசிமாவு 1 டீஸ்பூன்
  9. பச்சை மிளகாய் 2
  10. சீரகம் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பூசணிக்காயை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு பூசணிக்காயை சேர்த்து நன்றாக வேக விடவும்
  3. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்
  4. காய் வெந்ததும் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து லேசாக கொதித்ததும் இறக்கவும்.தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்