வீடு / சமையல் குறிப்பு / பூசணிக்காய் பாகு

Photo of pumpkin paku by shadiqah hasana at BetterButter
551
2
0.0(0)
0

பூசணிக்காய் பாகு

Oct-16-2018
shadiqah hasana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பூசணிக்காய் பாகு செய்முறை பற்றி

பனங்கருப்பட்டியில செய்யும இந்த பாகு மணமாகவும சுவையாகவும இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • லாக்டோஸ் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெள்ளை பூசணி 1 பெரிய துண்டு
  2. தேங்காய் துருவல் 2 கப்
  3. பனங்கருப்பட்டி 1/4 கிலோ
  4. நெய் 1 டேபிள் ஸ்பூன்
  5. ஏலப்பொடி ஒரு சிட்டிகை
  6. முந்திரி பாதாம் அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. பூசணிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.அல்லது பெரிய கண் உள்ள கேரட் துருவியால் துருவிக்கொள்ளவும்
  2. துருவிய பூசணியை கையால் அழுத்த பிழிந்து விட்டு வெயிலில் அரை மணி நேரம் உலர்த்தவும்.அதிகநேரம் உலர்த்த வேண்டாம்
  3. கால்டம்ளருக்கும் குறைவாக தண்ணீர் விட்டு கருப்பட்டியை சேர்த்து கரையவிடவும்
  4. கரைந்த கருப்பட்டியை வடிகட்டி அடுப்பில் வைத்து காய்ச்சவும்
  5. கம்பி பதம் வந்ததும் துருவிய பூசணியை சேர்க்கவும்
  6. கொதித்து வரும் பொழுது துருவிய தேங்காய் சேர்க்கவும்
  7. தேங்காய் வெந்து பாகு கெட்டியானதும் ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்
  8. வேறு பாத்திரத்திற்கு மாற்றி மேலே பாதாம் முந்திரி தூவ வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்