வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய்ப் புளிக் குழம்பு

Photo of BITTER gourd puli kulambu by Vanshi Cafeteria at BetterButter
544
0
0.0(0)
0

பாகற்காய்ப் புளிக் குழம்பு

Oct-17-2018
Vanshi Cafeteria
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய்ப் புளிக் குழம்பு செய்முறை பற்றி

தென்னிந்திய சுவையில் பாகற்காய்ப் புளிக் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடுகு 1\2 மேஜைக்கரண்டி
  2. வெந்தயம்1\4மேஜைக்கரண்டி
  3. எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  4. கறிவேப்பிலை
  5. புளிக் கரைசல்
  6. உப்பு
  7. பாகற்காய் 1\4கிலோ
  8. வெங்காயம் 1
  9. தக்காளி 2
  10. தேங்காய்த்துருவல் 3 மேஜைக்கரண்டி
  11. மஞ்சள்த் தூள் 1\4மேஜைக்கரண்டி
  12. மிளகாய்த் தூள் 2மேஜைக்கரண்டி
  13. குழம்பு மிளகாய்த் தூள் 3மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. காய்கறிகள் தயார் செய்துக் கொள்ள வேண்டும்.
  2. புளிக் கரைசல் தயார் செய்துக் கொள்ள வேண்டும்
  3. தக்காளி, வெங்காயம், தேங்காய் ஐ அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம்ச் சேர்க்க வேண்டும்.
  5. அடுத்து நறுக்கிய பாகற்காய் ஐச் சேர்க்க வேண்டும்.
  6. காய் சிறிது நிறம் மாறியதும் அரைத்து வைத்த தக்காளி, வெங்காயம், தேங்காய் மசாலாவைச் சேர்க்கவும்.
  7. ஒரு கொதி வந்ததும் சிறிய எழும்பிச்சை அளவு புளிக் கரைசல்ச் சேர்க்கவும்.
  8. பின் நான் கொடுத்துள்ள அளவில் மசால் பொடிக்களைச் சேர்க்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், உப்பு.
  9. சுவை ஐ சரிபார்த்துக் கொள்ளவும், பின் குழம்பு நன்றாக கொதிக்கவும், காய் நன்றாக வெந்ததும் கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பாகற்காய்க் குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்