வீடு / சமையல் குறிப்பு / வடகம் துவையல்

Photo of Vadagath Thuvayal by Divya  at BetterButter
1209
10
0.0(0)
0

வடகம் துவையல்

Jul-06-2016
Divya
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயத் தாளிப்பு வடகம் - 1 துண்டு
  2. வெங்காயம் - 1 நறுக்கப்பட்டது
  3. சிவப்பு மிளகாய் - 10 எண்ணிக்கை
  4. பூண்டு - 4 பற்கள்
  5. கல் உப்பு - சுவைக்கு
  6. புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
  7. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி, வெங்காயம், பூண்டு, சிவப்பு மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.
  2. அடுத்து வெங்காய தாளிப்பு வடகத்தைச் சேர்த்து சில விநாடிகள் வறுக்கவும்.
  3. புளித் துண்டோடு உப்பையும் கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து எல்லாவற்றோடும் ஒன்றாக சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  4. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதத்தோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்