வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் ஸ்வீட் அப்பம்

Photo of Red Pumpkin Sweet Appam by Pavithra Prasad at BetterButter
439
0
0.0(0)
0

பரங்கிக்காய் ஸ்வீட் அப்பம்

Oct-17-2018
Pavithra Prasad
70 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் ஸ்வீட் அப்பம் செய்முறை பற்றி

எல்லா வயதினருக்கும் மிகவும் பிடித்த ஸ்வீட் அப்பா

செய்முறை டாக்ஸ்

  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரங்கிக்காய் ஒரு கப்
  2. கோதுமை மாவு ஒரு கப்
  3. சர்க்கரை முக்கால் கப்
  4. முட்டை இரண்டு
  5. பேக்கிங் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. பட்டை பொடித்தது அரை டீஸ்பூன்
  7. தண்ணீர் தேவையான அளவு
  8. வெஜிடபிள் ஆயில் கால் கப்
  9. பாதாம் சிறிய கப்
  10. சாக்லேட் அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. பரங்கிக்காயை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த முட்டை ,வெஜிடபிள் ஆயில் ,மசித்து வைத்த பரங்கிக்காய் மிக்ஸ் செய்யவும்
  3. சர்க்கரையை பொடித்து எடுத்துக்கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு ,பட்டை பொடி ,சர்க்கரை பேக்கிங் பவுடர் போட்டு மிக்ஸ் செய்யவும்
  5. இந்த கோதுமை மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக முட்டைக் கலவையில் சேர்க்கவும்
  6. இந்தக் கலவையில் சிறிதளவு பாதாம் சேர்க்கவும்
  7. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு வெண்ணெய் போட்டு ஒன்னு தட்டி எடுக்கவும்
  8. பின்னர் அந்த பாத்திரத்தில் இந்த கலவையை ஒழிக்கவும்
  9. குக்கரை சூடாக்கி அதில் ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் இந்த பாத்திரத்தை இறக்கி வைக்கவும்
  10. குக்கர் அடைத்து வைக்கும் போது கேஸ்கட் விசில் போட வேண்டாம்
  11. பின்னர் 50 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து எடுக்கவும்
  12. சூடான பரங்கிக்காய் ஸ்வீட் அப்பம் ரெடி
  13. எல்லா வயதினருக்கும் பிடித்த ஸ்வீட் அப்பம் ரெடி
  14. பரிமாறும் பொழுது சாக்லேட் வைத்து அலங்கரித்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்