வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் பச்சடி

Photo of Parangikai pachadi by Shoba Jaivin at BetterButter
1007
0
0.0(0)
0

பரங்கிக்காய் பச்சடி

Oct-18-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் பச்சடி செய்முறை பற்றி

பரங்கிக்காய் மாங்காய் பச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரங்கிக்காய் ஒரு துண்டு
  2. மாங்காய் சிறு துண்டு
  3. தேங்காய்
  4. பச்சை மிளகாய் ஐந்து
  5. கடுகு ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன்
  6. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
  2. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் மஞ்சள் பூசணிக்காய் மாங்காய் வேக விடவும்
  3. காய் நன்கு வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலாவை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
  4. பச்சடி பதம் வந்ததும் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்