வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் வடை

Photo of Snake Gourd Vadai by Jayasakthi Ekambaram at BetterButter
507
0
0.0(0)
0

புடலங்காய் வடை

Oct-18-2018
Jayasakthi Ekambaram
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் வடை செய்முறை பற்றி

புடலங்காய் சேர்த்து செய்யும் வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு 50 கிராம்
  2. துவரம் பருப்பு 50 கிராம்
  3. கொண்டைக்கடலையை 50கிராம்
  4. சிறிய புடலங்காய் ஒன்று
  5. வெங்காயம் ஒன்று
  6. பச்சை மிளகாய் 3
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  8. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கொண்டை கடலையை 6 மணி நேரமும் கடலைப் பருப்பு துவரம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்
  2. இதனுடன் 3 பச்சை மிளகாயையும் உப்பையும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. வெங்காயம் புடலங்காய் கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  4. அரைத்த மாவுடன் இவற்றைக் கலந்து இஞ்சி பூண்டு பேஸ்ட், சோம்பு தூள் கலந்து பிசைந்து கொள்ளவும்
  5. அடுப்பில் எண்ணெயை காய வைத்து எண்ணெய் சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து வடைகளை சுட்டு எடுக்கவும்
  6. இப்போது ஹெல்த்தியான கிரிஸ்பியான புடலங்காய் வடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்