வீடு / சமையல் குறிப்பு / சுக்கு மிளகு காபி

Photo of Sukku Malli Coffee - Dry Ginger Coriander Coffee by Menaga Sathia at BetterButter
3051
1
0.0(0)
0

சுக்கு மிளகு காபி

Jul-06-2016
Menaga Sathia
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சுக்கு - 1 இன்ச் குச்சி
  2. மல்லி - 1/4 கப்
  3. மிளகு - 1/2 தேக்கரண்டி
  4. ஏலக்காய் - 1
  5. தண்ணீர் - 2 கப்
  6. பனை வெல்லம்/ வெல்லம்/ பனங்கற்கண்டு - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. எதுவும் சேர்க்காமல் மல்லி, மிளகு, ஏலக்காயை ஒரு கடாயில் 2-3 நிமிடங்களுக்கு வறுத்துக்கொள்ளவும். முதலில் சுக்கின் தோலை பீளர் பயன்படுத்தித் தேய்த்து நீக்கிவிட்டு குழவியில் இடித்துக்கொள்ளவும்.
  2. ஒரு மிக்சியில் எதுவும் சேர்க்காமல் வறுத்தப் பொருள்களை அனைத்தையும், பொடி செய்துகொண்ட சுக்கையும் சேர்க்கவும். கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும். காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் சேமிக்கவும்.
  3. ஒரு முறை பரிமாறுவதற்கு, 2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவிட்டு 1 தேக்கரண்டி சுக்கு மல்லிப் பொடியைச் சேர்த்து பாதியாக குறையும் வரை கொதிக்கவிடவும். இப்போது பனைவெல்லத்தைச் சேர்க்கவும். அது கரைந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
  4. ஒரு மெட்டல் வடிக்கட்டியால் காபியை வடிக்கட்டிச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்