வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் கொண்டைகடலை மிளகூட்டல்

Photo of Snakegourd Channa Milagootal by Sowmya Sundar at BetterButter
214
0
0.0(0)
0

புடலங்காய் கொண்டைகடலை மிளகூட்டல்

Oct-19-2018
Sowmya Sundar
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் கொண்டைகடலை மிளகூட்டல் செய்முறை பற்றி

புடலங்காய் ,கொண்டைகடலை மற்றும் வறுத்தரைத்த விழுது சேர்த்து செய்த மிளகூட்டல்.சாதத்துடன் சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் 2
  2. கருப்பு கொண்டைகடலை 1/4 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. மஞ்சள் தூள், பெருங்காயம் தலா அரை டீஸ்பூன்
  5. தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்
  6. கடுகு கறிவேப்பிலை சிறிது
  7. மிளகாய் வற்றல் 1
  8. வறுத்து அரைக்க
  9. தேங்காய் துருவல் 1/4 கப்
  10. உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  11. மிளகு 1 டேபிள் ஸ்பூன்
  12. சீரகம் 1 டீஸ்பூன்
  13. மிளகாய் வற்றல் 2

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை 8 மணி நேரம் வரை ஊற வைத்துக் பின் குக்கரில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. புடலங்காயை மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாக வறுத்து கொள்ளவும்
  4. இதனை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
  5. ஒரு பாத்திரத்தில் வெந்த புடலங்காய், கொண்டைக் கடலை,அரைத்த விழுது ,உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்
  6. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்