வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் கறி

Photo of Snake gourd poriyal by கமலாஸ் tech at BetterButter
476
0
0.0(0)
0

புடலங்காய் கறி

Oct-19-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் கறி செய்முறை பற்றி

சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய் 1/2
  2. உப்பு தேவைக்கு
  3. துருவின தேங்காய் 1 டேபிள்ஸ்பூன்
  4. கடுகு 1/2 டீஸ்பூன்
  5. எண்ணை தாளிக்க

வழிமுறைகள்

  1. புடலை பொடியாக நறுக்கவும்
  2. உப்பு ,தண்ணீர் சேர்த்து மைக்ரோவில் 5 நிமிடம் வைக்கவும்
  3. அடுப்பில் கடாய் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து புடலங்காய் சேர்க்கவும்
  4. நன்கு வதங்கியதும் தேங்காய் சேர்த்து பிரட்டி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்