வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் சொதி

Photo of Ridge gourd Sodhi by Menaga Sathia at BetterButter
743
0
0.0(0)
0

பீர்க்கங்காய் சொதி

Oct-19-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் சொதி செய்முறை பற்றி

மிக எளிதாக செய்யகூடியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீர்க்கங்காய் -1
  2. வெங்காயம் -1,நறுக்கியது
  3. தக்காளி -1,நறுக்கியது
  4. பச்சைமிளகாய் -3 ,கீறிக்கொள்ளவும்
  5. பூண்டுப்பல்-4,நசுக்கியது
  6. பால் -1/2 கப்
  7. உப்பு- தேவைக்கு
  8. தாளிக்க:
  9. எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
  10. கடுகு -1/2 டீஸ்பூன்
  11. உளுத்தம் பருப்பு-1/2 டீஸ்பூன்
  12. சீரகம் -1/2 டீஸ்பூன்
  13. கறிவேப்பிலை -1 ஈர்க்கு

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
  2. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருளை சேர்த்து தாளிக்கவும்.
  3. பின் வெங்காயம், பூண்டுப்பல், பச்சைமிளகாய் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
  4. வதங்கியதும் தக்காளி சேர்த்து லேசாக வதக்கவும்.பின் நறுக்கிய காய் சேர்த்து வதக்கவும்.
  5. பின் உப்பு,தேவைக்கு நீர் ஊற்றி வேக்கவிடவும்.
  6. காய் வெந்ததும் பால் சேர்த்து இறக்கவும்.பால் சேர்த்தபின் கொதிக்கவிடகூடாது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்