Photo of Kasi halwa by Krishnasamy Vidya Valli at BetterButter
399
1
0.0(0)
0

காசி அல்வா

Oct-19-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காசி அல்வா செய்முறை பற்றி

கல்யாண வீட்டில் மாப்பிள்ளை அழைப்பு மாலை வேளையில் செய்யப்படும் இனிப்பு வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெள்ளை பூசணிக்காய் துருவியது ஒன்றரை கப்
  2. சீனி முக்கால் கப்
  3. நெய் கால் கப்
  4. ஏலப்பொடி அரை தேக்கரண்டி
  5. முந்திரிபருப்பு 5
  6. ஆரஞ்சு கலர் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்
  2. அதே கடாயில் துருவிய வெள்ளை பூசணிக்காய் சேர்த்து தண்ணீர் வற்றி நன்றாக வேகும் வரை வதக்கவும்
  3. பூசணிக்காய் நன்றாக வெந்தவுடன் அதில் சீனி சேர்த்து கிளறவும்
  4. கலர் சேர்த்து கிளறவும்
  5. நெய் சேர்த்து கிளறவும்
  6. ஓரங்களில் ஒட்டாமல் வரும் வரை கிளறி ஏலப்பொடி தூவி , வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்