வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் சூப்

Photo of Ridgegourd Soup by Divya  at BetterButter
241
1
0.0(0)
0

பீர்க்கங்காய் சூப்

Oct-20-2018
Divya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் சூப் செய்முறை பற்றி

ஆரோக்கியமான சுலபமாக செய்யக்கூடிய பீர்க்கங்காய் சூப்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய் 2 (தோல் நீக்கி நறுக்கியது)
  2. வெங்காயம் 1 நறுக்கியது
  3. தக்காளி 1 நறுக்கியது
  4. பூண்டு 4 பற்கள்
  5. இஞ்சி ஒரு சிறு துண்டு
  6. மிளகுத்தூள் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பிரஷர் குக்கரில் நறுக்கிய பீர்க்கங்காய் ,வெங்காயம் தக்காளி ,இஞ்சி ,பூண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் வரை வேக விடவும்.
  2. பின்பு வெந்த காய்கறிகளை வடிகட்டவும் .தண்ணீரை தனியாக வைக்கவும்.
  3. வெந்த காய்கறிகளை மிக்ஸியில் மைய அரைக்கவும், தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
  4. இந்த அரைத்த விழுதை வெந்த தண்ணீருடன் சேர்க்கவும்.
  5. மீண்டும் இந்த விழுதை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் ஒரு கொதி விடவும்.
  6. உப்பு ,மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்