வீடு / சமையல் குறிப்பு / பலாப் பழ பணியாரம்

Photo of Chakka Nei Appam / Jackfruit Sweet Paniyaram by Priya Shiva at BetterButter
2951
57
4.6(0)
1

பலாப் பழ பணியாரம்

Jul-07-2016
Priya Shiva
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
20 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 20

  1. பச்சரிசி - 1 கப்
  2. நெய் - ½ கப்
  3. பலாபழம் - 1 கப் ( நறுக்கப்பட்டது
  4. பச்சை ஏலக்காய் - 2 ( பொடிசெய்யப்பட்டது)
  5. தேங்காய் - 1 தேக்கரண்டி ( பொடியாக நறுக்கப்பட்டது)
  6. உளுந்து - 1 தேக்கரண்டி
  7. வெந்தயம் - ¼ தேக்கரண்டி
  8. வெல்லம் - 1 கப் (துருவப்பட்டது)

வழிமுறைகள்

  1. அரிசியைச் சுத்தப்படுத்தி வெந்தயம் உளுந்துடன் 2:மணிநேரம் ஊறவைக்கவும். வெல்லம், ஏலக்காய், நறுக்கப்ட்ட
  2. மென்மையான சாந்தாக அரைக்க குறைவாக த் தண்ணீர் பயன்படுத்தவும். மாவை ஒரு மூடிய பாத்திரத்தில் குறைந்தது 2-3 மணி நேரம் நொதிக்கவிடவும்.
  3. ஆப்பத்தைத் தயாரிப்பதற்கு முன், மாவில் தேங்காய் துருவலைச் சேர்க்கவும்.
  4. இப்போது ஆப்பச் சட்டியைச் சூடுபடுத்தி ஒவ்வொரு பகுதியிலும் 2 தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.
  5. ஒவ்வொரு பகுதியிலும் மாவை ஊற்றி சிறுதீயில் வேகவைக்கவும்.
  6. சில நிமிடங்கள் வேகவைத்து அடுத்த பக்கத்தை வேகவைக்கக் குச்சியால் திருப்பவும்
  7. பொன்னிறமாக மாறியதும் ஆப்பச் சட்டியில் இருந்து எடுத்துவிடவும்.
  8. இதே செயல்முறையை ஒட்டுமொத்த மாவுக்கும் பின்பற்றி, தொடர்ந்து நெய்யைச் சேர்த்துக்கொண்டே இருக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்