வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பிரை

Photo of Crispy snake gourd fry by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
1183
1
0.0(0)
0

புடலங்காய் பிரை

Oct-20-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பிரை செய்முறை பற்றி

மொறு மொறு பிரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 புடலங்காய்
  2. உப்பு
  3. மஞ்சள் , மிளகாய் தூள்
  4. சோழ மாவு , அரிசி மாவு , சிக்கன் பொடி

வழிமுறைகள்

  1. மேல் சொன்ன எல்லாவற்றையும் புடலங்காயில் சேர்க்கவும்
  2. தண்ணீர் லேசாக தெளித்தால் போதும் ஏனென்றால் புடலங்காய் தண்ணீர் விடும்
  3. 15 நிமிடம் ஊறியதும் எண்ணையில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்