வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் மிளகு சிப்ஸ்

Photo of Bitter-gourd pepper chips by Krishnasamy Vidya Valli at BetterButter
468
0
0.0(0)
0

பாகற்காய் மிளகு சிப்ஸ்

Oct-20-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் மிளகு சிப்ஸ் செய்முறை பற்றி

மசாலா இல்லாமல் மிளகு மட்டும் சேர்த்து செய்யும் சிப்ஸ் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிஞ்சு பொடி பாகற்காய் 8 முதல் 10
  2. மிளகு பொடி அரை தேக்கரண்டி
  3. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  4. உப்பு கால் தேக்கரண்டி
  5. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பாகற்காயை சிப்ஸ் கட்டையில் சீவி கொள்ளவும்
  2. 5 முதல் 10 நிமிடங்கள் அப்படியே ஒரு பேப்பரில் தனித்தனியாக உலர வைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரித்தெடுக்கவும்
  4. உப்பு மிளகு பொடி பெருங்காயம் சேர்த்து கலந்து தூவிக்கொள்ளவும்
  5. வெரைட்டி ரைஸிற்கு சைடிஷ்ஷாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்