வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் வடை

Photo of Snake gourd vadai by Krishnasamy Vidya Valli at BetterButter
572
0
0.0(0)
0

புடலங்காய் வடை

Oct-20-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் வடை செய்முறை பற்றி

நோ ஆனியன் நோ கார்லிக் ஸ்நாக்சஸ் வெரைட்டி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலைப்பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  2. துவரம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  3. பொடியாய் நறுக்கிய புடலங்காய் துண்டுகள் கால் கப்
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. மிளகாய் வத்தல் 1
  6. உப்பு கால் தேக்கரண்டி
  7. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  8. கருவேப்பிலை மல்லி சிறிது
  9. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பருப்புகளை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்
  2. உப்பு பச்சை மிளகாய் மிளகாய் வத்தல் பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்
  3. நறுக்கிய புடலங்காய் கருவேப்பிலை மல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்