வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் முருங்கைஇலை சூப்

Photo of Pumpkin moringa leaves soup by Bhuvana Selvaraj at BetterButter
4
1
0.0(0)
0

பரங்கிக்காய் முருங்கைஇலை சூப்

Oct-21-2018
Bhuvana Selvaraj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் முருங்கைஇலை சூப் செய்முறை பற்றி

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வளர்இளம் குழந்தைகளுக்கு அதிகமாக கொடுக்கலாம். இது என் அனுபவ உண்மை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பரங்கிக்காய் 1கப்
  2. வெண்ணொய் 15கிராம்
  3. பச்சை மிளகாய் 2
  4. முருங்கை இலை 1கைப்பிடி
  5. உப்பு (தே.அ)
  6. மஞ்சள் தூள் சிறிது
  7. கிராம்பு 2

வழிமுறைகள்

  1. பரங்கிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் வெண்ணெய்,2கிராம்பு சேர்த்து 3நிமிடம் வதக்கவும்
  3. வதக்கியதை மிக்சியில் அரைத்து ,பால் சேர்த்து கொதிக்க விடவும்
  4. மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  5. 5நிமிடம் கொதித்த பின் முருங்கை இலை,2பச்சைமிளகாய் சேர்க்கவும்
  6. சூடான சத்தானசூப் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்