வீடு / சமையல் குறிப்பு / வெண்பூசணி துவையல்

Photo of Ashgourd Thuvayal by Sowmya Sundar at BetterButter
292
0
0.0(0)
0

வெண்பூசணி துவையல்

Oct-21-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்பூசணி துவையல் செய்முறை பற்றி

பூசணிக்காய், தேங்காய் சேர்த்து செய்த சிம்பிளான ஹெல்த்தி துவையல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண் பூசணி நறுக்கியது ஒரு கப்
  2. தேங்காய் துருவல் கால் கப்
  3. பச்சை மிளகாய் 4
  4. புளி கோலிக்குண்டு அளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. வறுத்து அரைக்க
  7. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  8. உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  9. பெருங்காயம் ஒரு துண்டு

வழிமுறைகள்

  1. வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்
  2. புளியை லேசாக தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்
  3. பின் அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூசணிக்காய், பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  4. ஆறியதும் மிக்சியில் முதலில் வறுத்த பருப்பு வகைகள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து திருப்பி கொள்ளவும்
  5. பின் அதனுடன் பூசணிக்காய் பச்சை மிளகாய் , உப்பு, புளி சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்
  6. வெண்பூசணி துவையல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்