வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் பால் கறி

Photo of Bottleguard milk curry by Bhuvana Selvaraj at BetterButter
294
0
0.0(0)
0

சுரைக்காய் பால் கறி

Oct-21-2018
Bhuvana Selvaraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் பால் கறி செய்முறை பற்றி

உடலில் உள்ள தேவையற்ற கெட்ட நீரை சுரைக்காய் வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரைக்காய் 1கப்
  2. வெங்காயம் 1 நறுக்கியது
  3. தக்காளி 2 நறுக்கியது
  4. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  5. தேங்காய் பால் 1 டம்ளர்
  6. பட்டை கிராம்பு 2
  7. கறிவேப்பில்லை சிறிது
  8. சோம்பு 1 ஸ்பூன்
  9. தேங்காய் அரைத்த விழுது சிறிது

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும்
  2. வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு, வெங்காயம்,கறிவேப்பில்லை போட்டு தாளிக்க வேண்டும்
  3. 5நிமிடங்களுக்கு பிறகு தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்
  4. தக்காளி வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் நறுக்கிய.சுரைக்காயை அதில் சேர்க்க வேண்டும்
  5. இஞ்சி பூண்டு தேங்காய் மூன்றையும் அரைத்து விழுதாக்கி அதில் சேர்க்க வேண்டும்
  6. சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  7. கொதித்ததும் 1டம்ளர் தேங்காய் பால் சேர்த்து 3நிமிடம் சிம்மில் வைத்து இறக்கி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்