வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் புளி தொக்கு

Photo of Bitter guard tamarind thokku by Bhuvana Selvaraj at BetterButter
305
0
0.0(0)
0

பாகற்காய் புளி தொக்கு

Oct-21-2018
Bhuvana Selvaraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் புளி தொக்கு செய்முறை பற்றி

பாகற்காய் புளி தொக்கு தென் தமிழக கிராமங்களில் செய்யபடும் ஒரு பாரம்பரிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாகற்காய் 4 வட்டமாக நறுக்கியது
  2. புளி எழுமிச்சை அளவு
  3. சின்னவெங்காயம் 10
  4. பூண்டு 6
  5. தக்காளி 3 நறுக்கியது
  6. வெந்தயம் 1 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  8. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  9. உப்பு (தே.அ)

வழிமுறைகள்

  1. வாணலியில் நல்லெண்ணைய் விட்டு காய்ந்ததும் சிறிது வெந்தயம்,சகன்ன வெங்காயம் போட்டு தாளிக்க வேண்டும்
  2. வெங்காயம் வதங்கியவுடன் வதக்கி அரைத்த தக்காளி, பூண்டு விழுதை அதில் சேர்க்க வேண்டும்
  3. சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, பாகற்காயை சேர்க்க வேண்டும்
  4. கொதி வந்ததும் மஞ்சள் தூள் மல்லிதூள் மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, 10நிமிடம் சிம்மில் வைத்து இறக்கி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்