வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் கடுகு வெந்தய கிச்சடி

Photo of Snake gourd mustad fenugreek kichadi by Krishnasamy Vidya Valli at BetterButter
373
0
0.0(0)
0

புடலங்காய் கடுகு வெந்தய கிச்சடி

Oct-21-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் கடுகு வெந்தய கிச்சடி செய்முறை பற்றி

ஆரோக்கியமான கிச்சடி வெரைட்டி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நறுக்கிய புடலங்காய் துண்டுகள் கால் கப்
  2. தயிர் அரை கப்
  3. உப்பு கால் தேக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை சிறிது
  5. அரைக்க தேவையானவை
  6. கடுகு அரை தேக்கரண்டி
  7. வெந்தயம் அரை தேக்கரண்டி(வெறும் கடாயில் அரை நிமிடம் வறுத்துக்கொள்ளவும்)
  8. தேங்காய்த்துருவல் 2 தேக்கரண்டி
  9. பச்சை மிளகாய் ஒன்று
  10. தாளிக்க தேவையானவை
  11. தேங்காய் எண்ணெய் அரை தேக்கரண்டி
  12. கடுகு உளுத்தம்பருப்பு தலா கால் தேக்கரண்டி
  13. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து புடலங்காய் சேர்த்து வதக்கவும்
  3. அரைத்த விழுதை உப்பு சேர்த்து தயிரில் கலந்து கொள்ளவும்
  4. வதக்கிய புடலங்காய் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்