வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் வறுவல் !

Photo of BITTER GOURD CHIPS ! by Ramani Thiagarajan at BetterButter
308
1
0.0(0)
0

பாகற்காய் வறுவல் !

Oct-21-2018
Ramani Thiagarajan
70 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் வறுவல் ! செய்முறை பற்றி

இந்த பாகற்காய் வறுவல் சிறிதும் கசப்பு இல்லாமல் மிகவும் நன்றாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய் - 2
  2. எலுமிச்சைப் பழம் - 1
  3. காய்ந்த மிளகாய் ( அரைத்த விழுது )- 3 மேஜைக் கரண்டி.
  4. மஞ்சள் தூள் - 1 மேஜைக் கரண்டி.
  5. அரிசி மாவு - 2 மேஜைக் கரண்டி.
  6. கடலை மாவு - 2 மேஜைக் கரண்டி.
  7. சோள மாவு - 2 மேஜைக் கரண்டி.
  8. உப்பு - 2 மேஜைக் கரண்டி.

வழிமுறைகள்

  1. பாகற்காயை மிக மெல்லியதான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. உப்பையும், எலுமிச்சம் பழ சாரையும்,மஞ்சள் தூளையும் நன்கு பிசறி விடவும்.
  3. பிறகு காய்ந்த மிளகாய் அரைத்த விழுது,கடலை மாவு,அரிசி மாவு,சோள மாவு இவைகளைச் சேர்த்தும் பிசறி வைக்கவும்.
  4. பிசறிய பாகற்காயை ஊற விடவும்.
  5. பிறகு எண்ணெயில் பொறித்து எடுக்கவும் .
  6. மொறு மொறுப்பான பாகற்காய் வறுவல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்